Home
இறுதி காலம்
விளக்கங்கள்
ENGLISH
பாடல்கள்
தீர்கதரிசனம்
எனதுYoutube
New life
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
karakaadakaaran
,
ஒன்ன
,
மாலையிட
,
விளக்கங்கள்
1 comment
Share
Share
Tweet
Share
1 comment :
திண்டுக்கல் தனபாலன்
March 3, 2014 at 8:48 AM
அட...!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Subscribe to:
Post Comments ( Atom )
Followers
பிரபலமான பதிவுகள்
கிறிஸ்தவத்தில் அற்புதம் எப்படி நடக்கிறது?
கிறிஸ்தவத்தில் அற்புதம் எப்படி நடக்கிறது? விசுவாசித்தால் அற்புதத்தைக் காண்பாய்! "இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக...
அந்நியபாஷை வரம்
அந்நியபாஷை வரம்
சரியான வெளிப்பாடுகளை புரிந்து கொள்வது எப்படி ?
சரியான வெளிப்பாடுகளை புரிந்து கொள்வது எப்படி ?
தமிழ் நாட்டை குறித்து தேவனின் திட்டம் என்ன ?
தமிழ் நாட்டை குறித்து தேவனின் திட்டம் என்ன ?இந்தியாவில் RSS காரரின் முடிவு என்ன ?
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்?
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
அப்பா பிதாவே அன்பான தேவா Song
அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே (ரோம 8:15 ) எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்...
John Jebaraj ஆராதனை
வாலிபரான ஜான் ஜெபராஜ் இன் ஆராதனை
அன்னை தெரேசா
குணமாக்கும் அன்பு
சிலுவை வழியாக ஆசீர்வாதம் பிரார்த்தனை கூட்டம் பாகம் 1
உன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன் சிலுவை வழியாக ஆசீர்வாதம் பிரார்த்தனை கூட்டம் பாகம் 1
அட...!
ReplyDelete