உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Showing posts with label jesus calls. Show all posts

போல் தினகரனின் நத்தார் Message

போல் தினகரனின் நத்தார் Message

தமிழ் நாடு கத்தராகிய யேசுவினால் ஆசீர்வதிக்கபட்டது

தமிழ் நாடு கத்தராகிய யேசுவினால் ஆசீர்வதிக்கபட்டது

இன்று பால் தினகரன் குடுப்பத்திருடன் நீங்கள் நேரலையில் பேச 19H DEC, 2016

இன்று பால்  தினகரன் குடுப்பத்திருடன் நீங்கள் நேரலையில்  பேசி உங்கள் பிரச்சினைகளுக்கு அவர்களின் பிராத்தனை மூலம் விடுதலை பெற்று கொள்ளலாம்  19H DEC, 2016

Talkshow with Fr Berchmans on Leadership Sep 2016

This is a great video of Fr.Berchmans' views on Leadership sharing with his own valuable experiences in a talk show at Jebathottam.

கிறிஸ்தவத்தில் போலியான உபதேசங்கள்

கிறிஸ்தவத்தில் போலியான உபதேசங்கள் 

இனி நான் என்ன செய்ய ? - Freddy Joseph

 ஒண்ணுமே புரியலையே - 

Your Time For Deliverence---Apostle Sadhu Sobitharaj

Your Time For Deliverence---Apostle Sadhu Sobitharaj

Why to be righteous? (Tamil) - Dr. Paul Dhinakaran

Why to be righteous? (Tamil) - Dr. Paul Dhinakaran

அனுபவம் புதிது pastor Joel Thomasraj


அனுபவம் புதிது pastor Joel Thomasraj

அனுபவம் புதிது - John Jebaraj-Episode-25

அனுபவம் புதிது - John Jebaraj-Episode-25

அனுபவம் புதிது - Episode-26 with Dr.Paul Dhinakaran

அனுபவம் புதிது - Episode-26 with Dr.Paul Dhinakaran

God of peace (Tamil) - Dr. Paul Dhinakaran

God of peace (Tamil) - Dr. Paul Dhinakaran

வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து பெறுவது எப்படி ?

வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து  பெறுவது எப்படி 

உயிர்ப்பு வாழ்வுக்கு Dr. Paul Dhinakaran

உயிர்ப்பு வாழ்வுக்கு Dr. Paul Dhinakaran

இயேசுவின் ஐந்து காயங்கள்

இயேசுவின்  ஐந்து காயங்கள் 

Dr Paul Dhinakaran தீர்கதரிசனம் 2016

Dr Paul Dhinakaran தீர்கதரிசனம் 2016

எந்த விடயமும் உங்கள்கு வாய்க்விலையா?

எந்த விடயமும் உங்கள்கு வாய்க்விலையா உங்களிடம் சாபம் உள்ளது என்று சொல்கின்றார்களா உள்ளம் கலங்காதிருங்கள் 

பொருளாதார ஆசீர்வாதம் இயேசுவிடம் இருந்து பெறுவது எப்படி ?

பொருளாதார ஆசீர்வாதம் இயேசுவிடம் இருந்து பெறுவது எப்படி

எனது செபத்திற்கு பதில் கிடைக்குமா ?

ஏன்  எனது செபத்திற்கு இவ்வளவு காலம் பதில் கிடைக்கவில்லை ? ஒருவேளை நான் பெரும் பாவம் செதுய்து விட்டேனோ என்று புலம்புகின்றீர்களா ? கவலையை இன்றே விட்டு விடுங்கள் நிச்சயம் பதில் கிடைக்கும்

Dr : Paul Dhinakaran sing Songs